கடனை திருப்பி செலுத்த வழியை கூறுங்கள் -இரங்கி கேட்கும் அமைச்சர்

Bandula Gunawardane Sri Lanka Economic Crisis Sri Lanka
By Sumithiran Oct 09, 2022 11:06 PM GMT
Report

இலங்கை செலுத்த வேண்டிய கடன்

இலங்கை செலுத்த வேண்டிய கடனை செலுத்துவதற்கான வழிமுறையை யாராவது எமக்கு கூறினால் அது இவ்வுலகில் புகழாகவும் மறுமையில் பாக்கியமாகவும் அமையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடனை செலுத்துவதற்கு இதுவரை அரசியல் தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடனை திருப்பி செலுத்த வழியை கூறுங்கள் -இரங்கி கேட்கும் அமைச்சர் | Tells Us How To Pay Sri Lankas Debt

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்

அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 1298 பில்லியன் ரூபா எனவும், அதில் 1115 பில்லியன் ரூபா அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக செலவிடப்படுவதாகவும், அதாவது அரசாங்கத்தின் வரி வருமானத்தில் எண்பத்தாறு வீதம் அதற்காக செலவிடப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

அரச வருமானத்தில் இவ்வளவு சதவீதத்தை அரச சம்பளம் மற்றும் ஓய்வூதியமாக செலுத்தும் ஒரே நாடாக இலங்கை இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

கடனை திருப்பி செலுத்த வழியை கூறுங்கள் -இரங்கி கேட்கும் அமைச்சர் | Tells Us How To Pay Sri Lankas Debtலையில் சிக்கி வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாமல் இலங்கை முதன்முறையாக உலகிற்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026