கொழும்பு பேராயர் மல்கம் கர்தினாலுக்கு கொவிட்
COVID-19
Colombo
Cardinal Malcolm Ranjith
By Sumithiran
கொழும்பு பேராயருக்கு கொரோனா
எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிகழ்வுகள் இரத்து
இந்நிலைமை காரணமாக விசேட நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பதை பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஒத்திவைத்துள்ளார்.
அவர் தற்போது குணமடைந்து வருவதால் இரண்டொரு தினங்களில்உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வரவுள்ளதாக பேராயர் இல்லத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி