நிறம்மாறும் கடல் நீர்- அச்சத்தில் மக்கள்
Matara
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
மாத்தறை பொல்ஹேன மற்றும் வெல்லமடம ஆகிய பகுதிகளில் கடல் நீர் அடிக்கடி கடும் பச்சை நிறமாக மாறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கடும் பச்சை நிறத்தில் இருக்கும் கடல் நீரில் இறங்க அஞ்சுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கடல் நீரின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை

சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள கடல் நீரின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள நாரா நிறுனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது நீரில் உருவாகும் இயற்கையான பாசி நிலைமையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி