காதர் மஸ்தான் எம்.பிக்கும் தொற்றியது கொரோனா -மகிந்தவை சந்திக்க சென்றாரா?
corona
parliament
kathar mastan
By Sumithiran
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து இவர் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அவர் நேற்று புதன்கிழமை மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க அலரிமாளிகைசென்ற நிலையில் அங்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே மேற்படி தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி