ஆறுபேருடன் சென்ற ஹெலிகொப்டர் மாயமானது
Nepal
Flight
By Sumithiran
ஆறு பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் தலைநகரிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹெலிகொப்டர் காத்மண்டுவில் இருந்து சொலுகும்பு நோக்கி பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.
விமானி மற்றும் வெளிநாட்டவர்கள்

அந்நாட்டின் நேரப்படி காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஹெலிகொப்டரில் பயணித்தவர்களில் 05 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் மற்றைய நபர் விமானி எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி