படுகொலையில் முடிந்த குழு மோதல்..!
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
குருநாகல், பிங்கிரிய பகுதியில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் அவரின் மனைவி படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (11.04.2023) இடம்பெற்றுள்ளது என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாகொல்லாகம பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
விசாரணைகள்
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி