காவல்துறையினரைக் கண்டதும் தூக்கில் தொங்கிய நபர் - யாழில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
By Kathirpriya
யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் சிறுமி ஒருவரைத் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது, அவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மனைவியின் சகோதரியின் மகளைத் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியதாக சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டுக்கமைய நேற்று(03) காவல்துறையினர் சந்தேகநபரைக் கைது செய்யச் சென்றபோதே அவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மாலை நேர செய்தி தொகுப்பில் காணுங்கள்
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்