வற் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மகிந்த
Mahinda Rajapaksa
UNP
Value Added Tax (VAT)
By Sumithiran
வற் வரி அதிகரிப்பு மக்களுக்கும் தனக்கும் சிரமமாக உள்ளதாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.
களுத்துறை கூட்டுறவு கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் படும் சிரமங்கள் குறித்து
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மக்கள் படும் சிரமங்கள் குறித்து தற்போதைய அதிபருக்கு தெரியப்படுத்தப்படும் என்றார்.
"பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் தேர்தல்களுக்கு நல்லதொரு முகத்தை கொடுக்க முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் தற்பெருமை காட்டினால்
சவால்கள் ஒரு பிரச்சனையல்ல. அதிபர் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் முன்வைக்கப்படுவார். ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் தற்பெருமை காட்டினால் அது பலிக்காது."என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி