ஹமாஸ் அமைப்பிடம் இருந்து 50 நாட்களுக்கு பின்னர் தந்தையிடம் மீண்ட சிறுமி

Israel Israel-Hamas War Gaza
By Jaso Nov 26, 2023 10:14 AM GMT
Report

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு 50 நாட்களாக பிணைக் கைதியாக இருந்த எமிலி ஹேண்ட் என்ற 9 வயது அயர்லாந்து சிறுமியும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எமிலிக்கு அப்பா மட்டும்தான். அவரது தாயார் புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார். ஒக்டோபர் 7 ஆம் திகதி, ஹமாஸ் அமைப்பினர் எல்லையைத் தாண்டி காசாவுக்குள் நுழைந்தபோது, ​​​​எமிலி இஸ்ரேல்-காசா எல்லைக்கு அருகிலுள்ள தனது நண்பரின் வீட்டில் இருந்தார்.

வலுக்கட்டாயமாக சிறுமியை காசா பகுதிக்கு அழைத்து

ஹமாஸ் அமைப்பினர் அவரது வீட்டிற்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக சிறுமியை காசா பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.ஹமாஸால் பணயக்கைதியாக இருந்த நிலையில் எமிலி தனது 9வது பிறந்தநாளையும் கொண்டாடினார்.

ஹமாஸ் அமைப்பிடம் இருந்து 50 நாட்களுக்கு பின்னர் தந்தையிடம் மீண்ட சிறுமி | The Little Girl Who Came Back After 50 Days

எமிலியின் தந்தை தோமஸ் ஹேண்ட், 63, கடந்த 50 நாட்களாக தனது மகளைக் காணாத நிலையில் இஸ்ரேல் இராணுவத்துடன் தொடர்பு கொண்டு என்ன நடக்கிறது என்று கேட்டுக்கொண்டிருந்தார். இனி தன் மகளை பார்க்க மாட்டேன் என்று அழுதார். தன் ஒரே மகளை காக்க தான் இல்லை என்று கூறி வருத்தத்தை வெளிப்படுத்தனார்.

அழியும் தறுவாயில் தமிழரின் பாரம்பரிய தொழில்! காத்திட உதவுமாறு கோரிக்கை

அழியும் தறுவாயில் தமிழரின் பாரம்பரிய தொழில்! காத்திட உதவுமாறு கோரிக்கை

அமேலி விடுவிக்கப்படுவார் என்பதை அறிந்த

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான உடன்படிக்கையில் அமேலி விடுவிக்கப்படுவார் என்பதை அறிந்த தோமஸ் ஹேண்ட் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும், தனது மகளுக்கு மிகப்பெரிய பிறந்தநாள் விழாவை நடத்தப்போவதாகவும் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பிடம் இருந்து 50 நாட்களுக்கு பின்னர் தந்தையிடம் மீண்ட சிறுமி | The Little Girl Who Came Back After 50 Days

மனைவியை இழந்த தன் மகள் மட்டுமே தனக்கு இருப்பதாக அவர் கண்ணீருடன் கூறுகிறார்.

மூங்கிலாறு பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு(படங்கள்)

மூங்கிலாறு பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு(படங்கள்)

செல்ல நாய்க்குட்டி 

எமிலிக்கு ஜோன்சி என்ற செல்ல நாய்க்குட்டி உள்ளது. ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பணயக்கைதியாக இருந்த எமிலி மற்றும் 13 பேரை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இஸ்ரேல் இராணுவத்திடம் ஒப்படைத்தனர்.

எமிலியை சந்திக்க செல்லும் வழியில் எமிலியின் செல்ல நாய்க்குட்டியான ஜோன்சியை தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தோமஸ் ஹேண்ட் இஸ்ரேலிய இராணுவத்திடம் கூறியபோது, ​​இஸ்ரேலிய இராணுவம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கணனி அமைப்பு செயலிழப்பு : பயணிகள் சீற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கணனி அமைப்பு செயலிழப்பு : பயணிகள் சீற்றம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்