உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா..!

Indonesia
By Sumithiran Aug 20, 2023 09:24 PM GMT
Report

காற்று மாசுபாடு காரணமாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இருமலால் அவதிப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் பின்னணியில் தான் ஜகார்த்தா உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அண்மையில் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது.

இருமலால் அவதிப்படும் அதிபர்

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா..! | The Most Polluted City In The World

காற்று மாசுவை அளவிடும் பணியில் ஈடுபட்டுள்ள சுவிஸ் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்தோனேசிய அதிபர் விடோடோ, சுமார் ஒரு மாத காலமாக இருமலால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்கள் பல சோதனைகளை நடத்தியுள்ளனர், மேலும் அவரது வீடு அமைந்துள்ள ஜகார்த்தாவில் உள்ள காற்று மாசுதான் காரணம் என்று சந்தேகிக்கிறார்கள்.

ஜகார்த்தா உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறுவதற்கு முன்பே, தலைநகர் மிகவும் மாசுபட்ட காற்றில் இருந்தது.

மாசுபாட்டிற்கான காரணம்

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா..! | The Most Polluted City In The World

நகருக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயுக்கள், பயோ எரிவாயு மற்றும் நிலக்கரி எரிப்பு போன்றவை இந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் கூட உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அதிபர் தனது செயலின் விளைவுகளையே தற்போது அனுபவிக்க வேண்டியுள்ளதாக பல தரப்பினரும் தெரிவிக்கின்றனர். 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி