பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்ந்தது - கடும் நெருக்கடியில் ஜனாதிபதி மேக்ரான்

France World Current Political Scenario
By Shalini Balachandran Dec 04, 2024 11:44 PM GMT
Report

பிரான்ஸ் (France) பிரதமர் மிஷெல் பார்னியேருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டதையடுத்து, பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும் இடது மற்றும் தீவிர வலதுசாரிகள் உட்பட பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 574 பேர்களில் 331 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2025 ஆம் ஆண்டிற்கான பிரதமர் மிஷெல் பார்னியேரின் முன்மொழியப்பட்ட சமூகப் பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு கடுமையான எதிர்ப்பு உருவான நிலையிலேயே நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.

கனடாவில் மருத்துவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் மருத்துவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஜனாதிபதி ஆணை

ஆனால் 50 பில்லியன் பவுண்டுகளை மிச்சப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது தமது பட்ஜெட் என்று பார்னியேர் தெரிவித்திருந்தார் அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவைப் பெறத் தவறிய போதிலும், ஜனாதிபதி ஆணை மூலம் பட்ஜெட்டை நிறைவேற்றுவேன் என்று பார்னியேர் உறுதியாக தெரிவித்திருந்ததே, எதிர்க்கட்சிகளை கோபம் கொள்ள வைத்துள்ளது.

பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்ந்தது - கடும் நெருக்கடியில் ஜனாதிபதி மேக்ரான் | The Overthrown French Government

சர்வாதிகாரியாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் மேக்ரான் நிர்வாகத்தின் கீழ் இப்படியான நடவடிக்கைகள் சாதாரணம் என்றே கூறுகின்றனர்.

அத்தோடு பிரதமர் மிஷெல் பார்னியேர் தற்போது பிரான்சின் மிகக் குறுகிய காலம் பிரதமராக இருந்தவர் என்றே அறியப்பட உள்ளார்.

கனடாவில் வீடு விற்பனை அதிகரிப்பு : வெளியான தகவல்

கனடாவில் வீடு விற்பனை அதிகரிப்பு : வெளியான தகவல்

தேர்தல் விவகாரம்

பிரதமர் மிஷெல் பார்னியேரின் அரசாங்கம் கவிழ்ந்துள்ளது, ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது அத்தோடு தற்போது மேக்ரான் புதிய பிரதமரை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்ந்தது - கடும் நெருக்கடியில் ஜனாதிபதி மேக்ரான் | The Overthrown French Government

தேர்தல் விவகாரத்தில் ஜேர்மனியும் பரிதாபமான நிலையில் தள்ளப்பட்டிருக்க, தற்போது பிரான்சின் அரசியல் சூழல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, அமெரிக்காவில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், ஐரோப்பிய வல்லரசு நாடுகள் பின்னடைவை சந்தித்து வருவது கவனம் பெறுள்ளது.

மேலும், பிரான்சில் புதிதாக தெரிவாகும் பிரதமரும் தற்போதைய அதே நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் அத்தோடு ஜூலை மாதத்திற்கு முன்னர் புதிதாக நாடாளுமன்றத்திற்கான தேர்தலையும் முன்னெடுக்க முடியாத சூழலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா அரசின் அதிரடி அறிவிப்பு - தமிழ் உட்பட 11 மொழிகளில் விளம்பரம்

கனடா அரசின் அதிரடி அறிவிப்பு - தமிழ் உட்பட 11 மொழிகளில் விளம்பரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                          

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்