அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது!
CRISIS
SRILANKAN ECONOMY
SRILANKAN CRISIS
essential-commodities
PRICE INCREASED
By Kanna
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதற்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர்.
சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி