ரஷ்ய தாக்குதல் வேகம் குறைந்தது - பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
russia
ukraine
invasion
uk defence
By Sumithiran
“கடுமையான தளபாட சிக்கல்கள் மற்றும் வலுவான உக்ரைனிய எதிர்ப்பின் விளைவாக, ரஷ்ய படைகளின் முன்னேற்ற வேகம் தற்காலிகமாகக் குறைந்துள்ளது,” என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“ரஷ்ய படைகள் உக்ரைனிய மக்களின் தங்குமிடங்களைக் கடந்து செல்லும்போது, அவர்களைச் சுற்றி வளைத்து தனிமைப்படுத்த படைகளை விட்டுச் செல்கின்றன,” என்று பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் தலைநகரான கீயவைக் கைப்பற்றுவதே ரஷ்யாவின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
Latest intelligence update on Ukraine pic.twitter.com/k3XadYzUoL
— Ministry of Defence ?? (@DefenceHQ) February 26, 2022

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்