உலகின் மிகப்பெரிய இரட்டையர் விழா : சீனாவிற்கு பறந்த இலங்கை இரட்டையர்கள்
Sri Lanka
China
By Jaso
உலகின் மிகப்பெரிய இரட்டையர் விழா - 2026-இல் பங்கேற்பதற்காக இலங்கை இரட்டையர் குழு சீனாவுக்குப் புறப்பட்டது.
இந்த விழாவில் 70 நாடுகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இரட்டையர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டி சீனாவின் மொஜியாங் நகரில் ஏப்ரல் 30 முதல் மே 4 வரை நடைபெற உள்ளது.
இலங்கை இரட்டையர் குழு
இலங்கையின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் நடனங்கள், பாடல்கள், கவிதைகள் மற்றும் கதைகளை இலங்கை இரட்டையர் குழு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்