தமிழினத்தின் ஒற்றுமையில் தமிழரசுக்கட்சி மிகப்பெரிய முட்டுக்கட்டை: திரு.ந.சிறீகாந்தா
Sri Lankan Tamils
Jaffna
TNA
Sri Lanka Politician
By Kiruththikan
தமிழினத்தின் ஒற்றுமையில் தமிழரசுக்கட்சி மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்க போகின்றது என்று தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி திரு.ந.சிறீகாந்தா அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அரச தலைவருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் பற்றியும் கொழும்பில் வெடிக்கும் வன்முறைகள் பற்றியும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
விரிவான தகவல்களுக்கு காணொளியை பார்வையிடுங்கள்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்