அசரவைக்கும் ஈரானின் நிகரில்லாத ஓர்மம்! தொலைவில் தெரியும் மற்றொரு ஆபத்து
உலகம் இப்போது அமைதியாக இருப்பதாக நினைக்கிறது. ஆனால் ஈரான் அப்படி நினைக்கவில்லை.
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களில் அவர்களின் அணு நிலையங்கள், ஏவுகணை தளங்கள், தலைவர்கள் அனைத்தும் தாக்கப்பட்ட பிறகும் ஈரான் அசையாமல் நிற்கிறது.
இது வெறும் உயிர்வாழ்வு அல்ல. இது ஆயிரம் ஆண்டுகளின் ஓர்மம்.ஈரான் வரலாறு முழுக்க தனது எதிரிகளுக்கு எதிராக “நீண்ட நினைவு” கொண்டிருக்கிறது.
1980களில் சதாம் ஹுசைன் செய்த வேதியல் தாக்குதல்களையும், 2020ல் ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டதையும், இப்போது நடந்த அத்தனை தாக்குதல்களையும் அவர்கள் மறக்கவில்லை.
இன்று போர் நிறுத்தம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையான அமைதியல்ல... வெறும் இடைவெளி மட்டுமே.
ஹோர்மூஸ் நீரிணையை மூடி உலக எண்ணெய் சந்தையை அதிர வைக்கும் திறன் இன்னும் ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாராக இருப்பது பழிவாங்கும் திட்டத்துடன் காத்திருக்கும் proxy படைகள் அணு ஆயுத திட்டத்தை முழுமையாகக் கைவிடாத எச்சரிக்கை ஈரானின் ஓர்மம் அசரவைக்கிறது.
அவர்கள் இப்போது பின்வாங்கியிருக்கலாம்.
ஆனால் அவர்கள் நினைவு மிக நீண்டது. இந்த “அமைதி” உண்மையானதா? அல்லது பெரிய பழிவாங்கலுக்கு முன் ஒரு அமைதியான காற்றா? என்பதை விரிவாக ஆராய்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |