சிறுமியை மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்ற யுவதி கைது!

Colombo Sri Lanka Police Investigation Child Abuse
By Shalini Balachandran Feb 25, 2024 05:10 AM GMT

நீர்கொழும்பில் சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய விவகாரம் தொடர்பில் 17 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றுக்கு அழைத்து சென்று அந்த சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இலட்சம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை திருடியவர் கைது

வவுனியாவில் இலட்சம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை திருடியவர் கைது


மசாஜ் நிலையம்

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான யுவதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வீட்டில் இல்லாதபோது சிறுமியின் காதலனை சந்திக்க அழைத்து செல்வதாக கூறி சிறுமியை நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் சிறுமி குறித்த யுவதியிடம் கேட்டபோது, இது மசாஜ் நிலையம் என அவர் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் மசாஜ் நிலையத்தில் இருந்து திரும்பிய நிலையில் காதலனை சந்தித்துள்ளனர்.

சிறுமியை மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்ற யுவதி கைது! | The Woman Who Abused A Girl

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி ஊர் திரும்பி காவல் நிலையத்துக்கு சென்று மசாஜ் நிலையத்தில் தான் எதிர்கொண்ட நிலைமை தொடர்பில் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

வீடு தீப்பற்றியதில் கணவன் செய்த செயல்: மனைவி பரிதாபமாக உயிரிழப்பு

வீடு தீப்பற்றியதில் கணவன் செய்த செயல்: மனைவி பரிதாபமாக உயிரிழப்பு


யுவதி கைது 

இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

சிறுமியை மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்ற யுவதி கைது! | The Woman Who Abused A Girl

இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியை வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், மற்ற யுவதியை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அழுத்தங்களை எதிர்த்து நடுக்கடலில் போராட்டம்!

இந்திய அழுத்தங்களை எதிர்த்து நடுக்கடலில் போராட்டம்!


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் whatsapp இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016