தமிழ் மக்கள் விடுதலைப்புகள் கட்சியின் திருட்டு அம்பலம் - வெளியான காணொளி
Batticaloa
Sri Lanka
By pavan
மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் ரெலிகொம் வயர்களை திருடும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரான்குளம் பகுதியில் ரெலிக்கொம் இணைப்புக்கு செல்லும் கம்பிகளை எடுத்துச்செல்லும் சீசீரிவி காட்சிகள் பதிவானதை தொடர்ந்து இந்த கோரிக்கையினை அப்பகுதி மக்கள் விடுத்துள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேசசபை உறுப்பினரான கந்தசாமி என்பர் இவ்வாறு ரெலிக்கொம் கம்பிகளை திருடும் செயற்பாடு குறித்த சீசிரிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
மக்கள் கோரிக்கை
குறித்த நபர் மீது நடவக்கையெடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி