நாடாளுமன்றத்தில் 159 அனுர குமார திஸநாயக்காக்கள்... உள்ளூராட்சி சபைகளில் 4000 பேர்...!
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
NPP Government
By Sumithiran
தேசிய மக்கள் படை என்றால் என்ன என்பதை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் யாரும் இதுவரை சரியாக அடையாளம் காணவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க ஒருவரே என எதிர்க்கட்சிகள் நினைத்தாலும், உண்மையில் 159 அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி மன்றங்களில் நான்காயிரம் அநுரகுமார திசாநாயக்காக்கள்
உள்ளுராட்சி மன்றங்களில் நான்காயிரம் அநுரகுமார திசாநாயக்காக்கள் உள்ளதாகவும், மேலோட்டமாகப் பார்க்க முடியாத வகையில் இலட்சக்கணக்கான அநுரகுமார திசாநாயக்காக்கள் களத்தில் பணிபுரிவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி