பணயக் கைதிகளாக மாணவர்களை வைத்திருக்க இடமளிக்கப் போவதில்லை - ரணில் அதிரடி
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
நம்நாட்டு பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப் போவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி