சலவை இயந்திரத்தை விற்று போதைப்பொருள் உட்கொண்ட பிக்கு
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Drugs
By Sumithiran
குருநாகல் பிரதேசம் தெரணமக் பகுதியில் உள்ள விகாரைக்கு நன்கொடையாளர் ஒருவர் வழங்கிய பெறுமதியான சலவை இயந்திரத்தை விற்ற விகாராதிபதி அந்த பணத்தில் போதைப்பொருள் உட்கொண்டமை தெரியவந்துள்ளது.
தற்போது, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் கைது
இரண்டு வாரங்களுக்கு முன்னர் குருநாகல் வேவகெதர பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் தெரோணம என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசியம் அழிந்து போய்விடும் : அபாய அறிவிப்பை வெளியிட்ட சீனித்தம்பி யோகேஸ்வரன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி