எப்ஸ்டீனின் ஆவணங்கள்...! பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் மீது விசாரணை

United States of America United Kingdom World
By Shalini Balachandran Feb 04, 2026 09:51 AM GMT
Report

பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் மீது குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணையை லண்டன் மாநகர காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், மெண்டல்சன் பற்றிய தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிர வைக்கும் சம்பவம்..! சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன்

அதிர வைக்கும் சம்பவம்..! சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன்

பொருளாதார நெருக்கடி

இதில், 2008 ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் போது பிரித்தானிய அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவிருந்த மிக முக்கியமான நிதிசார் முடிவுகளை மெண்டல்சன் முன்கூட்டியே எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எப்ஸ்டீனின் ஆவணங்கள்...! பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் மீது விசாரணை | Peter Mandelson Epstein Files Criminal Probe

இந்தநிலையில், 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் எப்ஸ்டீன் மூலம் மெண்டல்சனுக்கு மூன்று தடவைகளில் மொத்தம் 75,000 டொலர்கள் வழங்கப்பட்டதாக ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அத்தோடு, 2009 இல் மெண்டல்சனின் துணைவருக்கு எப்ஸ்டீன் 10,000 பவுண்டுகளை அனுப்பியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தியாவால் மூக்குடைபட்ட ட்ரம்ப்! ரஷ்யாவின் அறிவிப்பால் பரபரப்பு

இந்தியாவால் மூக்குடைபட்ட ட்ரம்ப்! ரஷ்யாவின் அறிவிப்பால் பரபரப்பு

பிரபுக்கள் சபை

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பிரபுக்கள் சபையிலிருந்து இன்று (04-02-2026) தான் விலகப்போவதாக மெண்டல்சன் அறிவித்துள்ளார்.

முன்னதாக அவர் கடந்த ஆண்டு அமெரிக்க தூதுவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

எப்ஸ்டீனின் ஆவணங்கள்...! பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் மீது விசாரணை | Peter Mandelson Epstein Files Criminal Probe

மெண்டல்சன் தனது நாட்டைத் தற்காப்பதில் தவறிவிட்டார் என்றும் மற்றும் அவரது செயல் அருவருப்பானது என்றும் பிரதமர் சாடியுள்ளார்.

மேலும், மெண்டல்சனின் பிரபு (Lord) பட்டத்தைப் பறிப்பதற்கான புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் விசா வழங்குவதை நிறுத்திவிட்ட கனடா!

வெளிநாடொன்றில் விசா வழங்குவதை நிறுத்திவிட்ட கனடா!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019