இந்தியாவால் மூக்குடைபட்ட ட்ரம்ப்! ரஷ்யாவின் அறிவிப்பால் பரபரப்பு

Donald Trump Narendra Modi India Russia
By Dilakshan Feb 03, 2026 11:37 PM GMT
Report

எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது தொடர்பில் இந்தியாவிடம் இருந்து எந்தவொரு செய்தியும் வரவில்லை என ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்தவும், வெனிசுவேலா மற்றும் அமெரிக்காவிடம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார்.

ட்ரம்ப் வெளியிட்ட குறித்த கருத்தானது, சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியிருந்தது.

அமெரிக்க பேச்சுவார்த்தைக்காக ஈரான் விதிக்கும் கட்டுப்பாடு! வலுக்கும் பதற்றம்

அமெரிக்க பேச்சுவார்த்தைக்காக ஈரான் விதிக்கும் கட்டுப்பாடு! வலுக்கும் பதற்றம்


ரஷ்யாவின் பதில்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் இந்திய அரசிடம் இருந்து எந்தவொரு செய்தியும் வரவில்லை என ரஷ்ய அரசின் செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் மூக்குடைபட்ட ட்ரம்ப்! ரஷ்யாவின் அறிவிப்பால் பரபரப்பு | India About Halting Russian Energy Purchases

Image Credit: NBC News

இதேவேளை, ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து இந்திய சுத்திகரிப்பாளர்களிடம் இருந்தும் எந்தவொரு தகவலும் வரவில்லை என ரஷ்ய எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாாவின் எண்ணெய் கொள்முதல்

88 வீத எண்ணெய்யை இந்தியா வெளிநாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றது. உக்ரைன் மீதான போரால், ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதை ஐரோப்பிய நாடுகள் ரத்து செய்துள்ளன.

இந்தியாவால் மூக்குடைபட்ட ட்ரம்ப்! ரஷ்யாவின் அறிவிப்பால் பரபரப்பு | India About Halting Russian Energy Purchases

Image Credit: Reuters

அதன்படி, மிகப் பெரிய எரிசக்தி தேவையுடைய இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதால், கடந்த 2025 ஆம் ஆண்டு இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

USS ஆபிரகாம் லிங்கனை நோக்கி வந்த ஈரானிய ட்ரோன்!! இறங்கி அடித்த அமெரிக்க போர் விமானம்

USS ஆபிரகாம் லிங்கனை நோக்கி வந்த ஈரானிய ட்ரோன்!! இறங்கி அடித்த அமெரிக்க போர் விமானம்

அமெரிக்காவின் USS CVN - 72 அருகே சீன உளவு கப்பல்!

அமெரிக்காவின் USS CVN - 72 அருகே சீன உளவு கப்பல்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020