அமெரிக்க பேச்சுவார்த்தைக்காக ஈரான் விதிக்கும் கட்டுப்பாடு! வலுக்கும் பதற்றம்

Donald Trump Iran Middle East Ayatollah Ali Khamenei
By Dilakshan Feb 03, 2026 07:42 PM GMT
Report

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இந்த வாரம் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கியின் இஸ்தான்புலில் நடைபெறவிருந்த இந்த பேச்சுவார்த்தையை, ஓமான் நாட்டில் நடத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ள நிலையில், இந்த சந்தேகங்கள் வலுத்துள்ளன.

USS ஆபிரகாம் லிங்கனை நோக்கி வந்த ஈரானிய ட்ரோன்!! இறங்கி அடித்த அமெரிக்க போர் விமானம்

USS ஆபிரகாம் லிங்கனை நோக்கி வந்த ஈரானிய ட்ரோன்!! இறங்கி அடித்த அமெரிக்க போர் விமானம்


அமெரிக்காவின் நோக்கம்

அத்துடன், பேச்சுவார்த்தையின் பொருள் அணு விவகாரங்களுக்கு மட்டும் சுருக்கப்பட வேண்டும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பேச்சுவார்த்தைக்காக ஈரான் விதிக்கும் கட்டுப்பாடு! வலுக்கும் பதற்றம் | Iran Sets Conditions For Us Talks

Image Credit: Council on Foreign Relations

அமெரிக்கா, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிராந்தியத்தில் அதன் ஆதரவு குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும் பேச விரும்புகிறது.

ஆனால் ஈரான், அணு விவகாரங்களை தவிர பிற விடயங்கள் பேசப்பட முடியாது என்றும், தனது பாதுகாப்பு திறன்கள் பேச்சுவார்த்தைக்கு உட்படாதவை என்றும் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் எச்சரிக்கை

இந்த நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது படை திரட்டலை அதிகரித்துள்ளது. அமெரிக்க கடற்படை கப்பல் ‘அபிரகாம் லிங்கன்’ அருகே நெருங்கிய ஈரானிய ட்ரோன் ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க பேச்சுவார்த்தைக்காக ஈரான் விதிக்கும் கட்டுப்பாடு! வலுக்கும் பதற்றம் | Iran Sets Conditions For Us Talks

Image Credit: Fortune

ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மோசமான நிகழ்வுகள் ஏற்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இருப்பினும், பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் USS CVN - 72 அருகே சீன உளவு கப்பல்!

அமெரிக்காவின் USS CVN - 72 அருகே சீன உளவு கப்பல்!

உலக தலைவர்களை நடுங்க வைக்கும் எப்ஸ்டீனின் கோப்புக்கள்...!

உலக தலைவர்களை நடுங்க வைக்கும் எப்ஸ்டீனின் கோப்புக்கள்...!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020