அமெரிக்காவின் USS CVN - 72 அருகே சீன உளவு கப்பல்!

United States of America Iran Mossad
By Dharu Feb 03, 2026 01:52 PM GMT
Report

ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை  அன்று நடைபெறவுள்ள முதல் சுற்று பேச்சுவார்த்தையை முன்னிட்டு, அமைதியை விட மோதலை அதிகம் நினைவூட்டும் ஒரு தீவிரமான பதற்ற நிலையை நோக்கி நகர்கின்றன.

ஈரான் , ஹோர்மூஸ் நீரிணையில் கடற்படை பயிற்சிகளை நடத்த வலியுறுத்தி வருகிறது. அதே நேரம், அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியில் தனது கடற்படை மற்றும் விமானப் படை இருப்பை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், ட்விட்டர் வழியாக வெளியிட்ட கடுமையான செய்தியில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சமூக கலவரங்களுக்கும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு CIA மற்றும் மொசாட் உளவுத்துறை அமைப்புகளே பொறுப்பென வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

Gallery

அமெரிக்க இலக்குகளை தாக்கும் திறன்! தயார் நிலையில் ஈரானின் BALLISTICS MISSILE

அமெரிக்க இலக்குகளை தாக்கும் திறன்! தயார் நிலையில் ஈரானின் BALLISTICS MISSILE

அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட கிளர்ச்சி

இந்த கிளர்ச்சி அமெரிக்காவால் திட்டமிடப்பட்டது என்று நாம் சொல்வது ஒரு சாதாரண குற்றச்சாட்டு அல்ல என்றார்.

அமெரிக்காவின் USS CVN - 72 அருகே சீன உளவு கப்பல்! | Uss Cvn 72 Nearchinese Spy Ship

IMAGE BBC

இந்த நடவடிக்கை அமெரிக்காவால் தூண்டப்பட்டது என்பதற்கு தெளிவான சான்று என்றும், அமெரிக்க ஜனாதிபதி கூறிய கருத்துகள்தான்.

அவர் நேரடியாக இந்த கலவரக்காரர்களை நோக்கி, ‘தொடருங்கள், தொடருங்கள். நான் உதவ வருகிறேன்’ என்று கூறினார்,” என கமெனி தனது வழக்கமான பாணியில் ட்விட்டரில் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவும் புவியியல் அரசியல் பதற்றம் சர்வதேச பரிமாணங்களை எடுத்து வருவதாகத் தெரிகிறது.

சீன உளவுத்துறை கப்பல்கள், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் விமான தாங்கி கப்பலான USS லிங்கன் அருகே சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்! ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்! ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

உலக தலைவர்களை நடுங்க வைக்கும் எப்ஸ்டீனின் கோப்புக்கள்...!

உலக தலைவர்களை நடுங்க வைக்கும் எப்ஸ்டீனின் கோப்புக்கள்...!


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019