ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்! ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

Donald Trump Iran Middle East World Ayatollah Ali Khamenei
By Dilakshan Feb 02, 2026 10:20 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

புதிய அணு ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்க படைகள் பல நாட்கள் நீடிக்கும் விமான ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்க இலக்குகளை தாக்கும் திறன்! தயார் நிலையில் ஈரானின் BALLISTICS MISSILE

அமெரிக்க இலக்குகளை தாக்கும் திறன்! தயார் நிலையில் ஈரானின் BALLISTICS MISSILE


ட்ரம்பின் மிரட்டல் 

இந்த பயிற்சிகள், அவசர சூழலில் படையினரை விரைவாக அனுப்புதல் மற்றும் குறைந்த வளங்களுடன் தாக்குதல் நடவடிக்கைகளை நடத்தும் திறனை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்! ட்ரம்ப் மீண்டும் மிரட்டல் | Us Military Drills Middle East Tension Increases

Image Credit: BBC

ஈரானில் நடைபெற்ற அரசு எதிர்ப்பு போராட்டங்களை கடுமையாக அடக்கியதையடுத்து, கடந்த வாரம் விடுத்த மிரட்டலை ட்ரம்ப் மீண்டும் நினைவூட்டியுள்ளார்.

பதற்றம் அதிகரிப்பு 

இந்த நிலையில், நியாயமான மற்றும் சமமான அணு ஒப்பந்தத்திற்காக ஈரான் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும், இல்லையெனில் கடந்த ஆண்டு நடந்த தாக்குதலை விட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்! ட்ரம்ப் மீண்டும் மிரட்டல் | Us Military Drills Middle East Tension Increases

“நேரம் விரைவாக முடிந்து வருகிறது” என்று ட்ரம்ப் Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால், அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

மோடியின் முடிவால் ரஷ்யாவுக்கு பேரிடி! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப்

மோடியின் முடிவால் ரஷ்யாவுக்கு பேரிடி! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப்

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026