விண்வெளியிலிருந்து இலங்கைத் தீவின் பிரம்மாண்டமான தோற்றம் : நாசா வீரர் பகிர்ந்த புகைப்படம்

Sri Lanka NASA
By Sathangani Nov 22, 2026 07:01 AM GMT
Report

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கையின் தோற்றத்தைப் படம்பிடித்த விண்வெளி வீரர் அனில் மேனன், அந்தப் புகைப்படத்தைத் தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சுமார் 400 கிலோமீற்றர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் புகைப்படத்தில், இந்தியப் பெருங்கடலின் நீல நிறக் கடற்பரப்பால் சூழப்பட்ட இலங்கையும், தென்னிந்தியாவின் தென்பகுதியும் தெளிவாகத் தெரிவதுடன் சில பகுதிகளில் மேகக் கூட்டங்களும் காணப்படுகின்றன.

விண்வெளியிலிருந்து இலங்கைத் தீவின் பிரம்மாண்டமான தோற்றத்தைக் காட்டும் இந்தப் புகைப்படம் இலங்கை சமூக வலைத்தளப் பயனர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

செம்மணிப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவவின் அறிக்கை : நீதி அமைச்சரின் அறிவிப்பு

செம்மணிப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவவின் அறிக்கை : நீதி அமைச்சரின் அறிவிப்பு

இயற்கைக் காட்சிகளைப் படம்பிடித்தல்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளிப் படையின் கேணலும், அவசரகால மருத்துவ நிபுணருமான அனில் மேனன், 2026 ஜூலை மாதம் Soyuz MS-29 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தார்.

விண்வெளியிலிருந்து இலங்கைத் தீவின் பிரம்மாண்டமான தோற்றம் : நாசா வீரர் பகிர்ந்த புகைப்படம் | Nasa Astronaut Shares Stunning View Of Sri Lanka

எட்டு மாத கால விண்வெளிப் பயணத்தில் பங்கேற்றுள்ள அவர், 74 மற்றும் 75ஆவது விண்வெளிப் பயணக் குழுக்களின் வானூர்தி பொறியியலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்தப் பயணத்தின்போது உயிரியல் மருத்துவ ஆய்வுகள், விண்வெளி மருத்துவம் மற்றும் விண்வெளி நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட ஆய்வுகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

மேலும், விண்வெளி நிலையத்தின் கண்காணிப்புப் பகுதியிலிருந்து பூமியின் பல்வேறு இயற்கைக் காட்சிகளைப் படம்பிடித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவினத்தில் பாரிய வெட்டு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவினத்தில் பாரிய வெட்டு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

யாழ். பல்கலை மோதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய நடவடிக்கை

யாழ். பல்கலை மோதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026