காடு போன்ற முடி வளர்ச்சி வேண்டுமா : இதோ இலகுவான ஒரே வழி !
Hair Growth
Beauty
By Shalini Balachandran
முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.
இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
இந்தநிலையில், நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் வழி குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்
- சூடான தண்ணீர்- 1 கப்
- முதலில் ஆலிவ் எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்.
- பின் தலைமுடியில் ஊற்றி சில நிமிடங்கள் அப்படியே வைத்து அடுத்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
- இது கூந்தலின் பிரகாசத்தையும் மென்மையையும் அதிகரிக்க உதவும்.
- ஆலிவ் எண்ணெயின் இயற்கையான நன்மைகளைப் பயன்படுத்தி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் ! 9 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்