தியாகி திலிபனின் நினைவேந்தல் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுப்பு

memorial thileepan
By Independent Writer Sep 25, 2021 11:21 AM GMT
Report

இலங்கையில் தியாகி திலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த அரசாங்கம் நீதிமன்றங்கள் ஊடாக தடைகளை விதித்துள்ள நிலையில் புலம்பெயர் நாடுகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம், தமிழகம், ஐரோப்பா, வட அமெரிக்கா, பசுபிக் பிராந்தித்தில் உள்ள புலம்பெயர்நாடுகளில் இடம்பெற்று வருகின்றன.

அக்கினிப்பறவைகள் அமைப்பினரால் நடத்தப்பட்டுவரும் நிகழ்வுகளின் ஒரு அங்கமாக உலகளாவிய 30 மணிநேர அடையாள உண்ணநிலைப் போராட்டம் இன்று ஐரோப்பிய நேரப்படி பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டு நாளை இரவு நிறைவுக்கு வரவுள்ளது.

இந்த உண்ணாநிலை போராட்டத்துக்கு சமாந்தரமாக அவுஸ்ரேலியா, கனடா ஆகிய நாடுகளிலும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

பிரான்சில் தியாகி திலிபனின் 12 நாள் நினைவு வணக்க நிகழ்வுகள் ஆர்ஜென்தே பகுதியில் உள்ள திலிபன் நினைவு தூபி முன்றலில்நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலையும் நிகழ்வுகள் நடத்தபட்டிருந்தன.

நாளை காலை முதல் மாலை வரை அடையாள உண்ணா நிலைபோராட்டம் இடம்பெறும் அதேநேரம் பிற்பகலில் அரங்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

பிரித்தானியாவிலும் நாளை பல அமைப்புக்களால் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் காலை 10 மணி முதல் 4 மணிவரை பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்துக்கு அருகாமையில் அடையாள உண்ணநிலைப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. மாலை 5 மணியளவில் இல்போட் பகுதியில் நினைவு நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

முன்னதாக நேற்று சுவிற்சலாந்து பேர்ண் நகரில் உள்ள சைவநெறிக்கூடத்தில் தியாகி திலிபன் நினைவு பூசை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சுவிசிலும் திலிபன் நினைவு கண்காட்சிகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016