ஈழத் தமிழர்களின் தொடர் கூட்டுத் தற்கொலை முயற்சிகள்!
suicide
refugee
attempt
thiruchi
By Vanan
தமிழ் நாட்டின் திருச்சி விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 பேர் நேற்று முன்தினம் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை தோற்றுவித்திருந்த நிலையில், மேலும் 16 பேர் இன்றைய தினம் விசமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
தம்மை போலிக் குற்றச்சாட்டுக்களில் தமிழ் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், தண்டனை காலம் முடிந்தும் அகதிகள் முகாமில் அடைத்து வைத்துள்ள நிலையில் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி வரும் நிலையிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்திவீச்சு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி