இலங்கையில் எதிரொலிக்கும் மத்திய கிழக்கு மோதல்கள்! நியமிக்கப்பட்ட முக்கிய குழுக்கள்

Parliament of Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Harini Amarasuriya NPP Government
By Dilakshan Mar 17, 2026 06:37 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் நாடு சந்திக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்த கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி ஊழலை மறைக்க எண்ணெய் விலைகள் உயர்த்தப்படுகின்றன! நாமல் குற்றச்சாட்டு

நிலக்கரி ஊழலை மறைக்க எண்ணெய் விலைகள் உயர்த்தப்படுகின்றன! நாமல் குற்றச்சாட்டு

குழுக்களின் பணிகள்

மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும் சேவைகளும் தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், அந்தப் பணிகளை நிர்வகிப்பதற்கும் ஒரு குழுவும், அரச சேவைகளைப் பராமரிப்பது தொடர்பான சேவைகளை நிர்வகிப்பதற்கு மற்றொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எதிரொலிக்கும் மத்திய கிழக்கு மோதல்கள்! நியமிக்கப்பட்ட முக்கிய குழுக்கள் | Three Groups To Deal With The Economic Crisis

மேலும், வலுச்சக்தி தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

QR குறியீட்டை உருவாக்க முடியாதவர்களுக்கான சில பரிந்துரைகள்

QR குறியீட்டை உருவாக்க முடியாதவர்களுக்கான சில பரிந்துரைகள்

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023