லிட்ரோ நிறுவன தலைவரின் அதிர்ச்சியளிக்கும் மாத சம்பளம்
Sri Lanka
Litro Gas
Sri Lankan Peoples
By Sumithiran
எரிவாயு விலை அதிகரிப்பின் அழுத்தத்தை மக்கள் தாங்க வேண்டுமானால் அரச நிறுவனமான லிட்ரோவின் உயர்மட்ட அதிகாரிகளும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல பண்டார தெரிவித்துள்ளார். .
லிட்ரோ காஸ் நிறுவனம் ஒன்றின் தலைவர் மாதாந்தம் 3 மில்லியன் ரூபா பாரிய சம்பளம் பெறுவதாக தெரியவந்ததாகவும், அவ்வாறு சம்பளம் பெறுவதில் நியாயம் இல்லை எனவும்அசேல தெரிவித்தார்.
இந்த உயர் சம்பளத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் லிட்ரோ நிறுவனத்திற்கு வருவதாக அசேல பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்