ரி.ஐ.டியில் முன்னிலையாகவுள்ள 60 பெண் சமூக செயற்பாட்டாளர்

CID - Sri Lanka Police Trincomalee Sri Lanka
By Shalini Balachandran Dec 04, 2024 01:30 AM GMT
Report

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி TID யினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், இன்றைய தினம் (04)  அவரை முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதூர் முன்னம்போடிவெட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி (வயது 60) என்பவருக்கு திருகோணமலை (Trincomalee) பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

திருகோணமலையில் டி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட பெண் : கடுமையாக சாடிய வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழு

திருகோணமலையில் டி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட பெண் : கடுமையாக சாடிய வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழு

சமூக செயற்பாட்டாளர்

இதனடிப்படையில், இன்று (04) காலை 10.00 மணியளவில் திருகோணமலை பழைய காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

ரி.ஐ.டியில் முன்னிலையாகவுள்ள 60 பெண் சமூக செயற்பாட்டாளர் | Tid Calls Social Activist Anjali Devi

மேலும், அவர் கடந்த பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி திருகோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கனடா அரசின் அதிரடி அறிவிப்பு - தமிழ் உட்பட 11 மொழிகளில் விளம்பரம்

கனடா அரசின் அதிரடி அறிவிப்பு - தமிழ் உட்பட 11 மொழிகளில் விளம்பரம்

போரின் அகக்  காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !

போரின் அகக்  காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி