வரலாற்று தலைவர்களின் செல்பிகள்...! இணையத்தை கலக்கும் படங்கள்
Smart Phones
Viral Photos
England
By Dharu
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜியோ ஜான் முல்லூர் என்பவர் மிட்ஜர்னி என்ற மென்பொருளைப் பயன்படுத்தி கற்பனையான சில புகைப்படங்களை உருவாக்கி உள்ளார்.
உலகத் தலைவர்கள் கையடக்க தொலைபேசி வைத்திருப்பது போலவும் அவர்கள் புகைப்படம்(செல்பி) எடுப்பது போலவும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "எனது பழைய வன்வட்டை (ஹார்ட் டிரைவை) மீட்டெடுத்தவுடன், எனது கடந்த கால நண்பர்கள் எனக்கு அனுப்பிய புகைப்பட வடிவில் சில நினைவுகளின் உண்மையான பொக்கிஷத்தை பகிர்ந்துள்ளேன்.
நேசத்துக்குரிய தருணங்கள்
போட்டோஷாப் பயன்படுத்தி ஒவ்வொன்றையும் கவனமாக மீட்டெடுத்தேன்.நேசத்துக்குரிய தருணங்களை மீட்டெடுத்து, பழைய நட்பை மீட்டெடுத்தேன்" என்று கலைஞர் கூறினார்.
















4ம் ஆண்டு நினைவஞ்சலி