டக்ளஸை அழைத்த சுமந்திரன்: தமிழ் அரசியலில் அதிர்ச்சி திருப்பம்

Douglas Devananda M. A. Sumanthiran Sri Lankan political crisis ITAK Political Development
By Shalini Balachandran Jun 07, 2025 02:21 AM GMT
Report

அண்மைய சில நாட்களாக தமிழர் அரசியல் களத்தில் தமிழரசுக்கட்சி தொடர்பிலும் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) தொடர்பிலும் தான் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் தமிழரசுக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பையடுத்து, வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு வழங்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் தமிழரசுக்கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்தநிலையில், தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் உள்ள கட்சி எப்படி தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களுடன் இணைய முடியும் என பாரிய சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கு இன்னுமொரு அதிர்வலைக்குரிய விடயமாக டக்ளஸ் தேவானந்தாவை சுமந்திரன் அழைத்துள்ளதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

இது தொடர்பிலும், இந்த தொடர் சந்திப்புக்களின் பிண்ணனி, தமிழ் அரசியல் களம், அடுத்த கட்ட நகர்வு மற்றும் உள்ளூராட்சி ஆட்சியமைப்பு குறித்த பலதரப்பட்ட விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி, 


கனடாவில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

இந்தியா-பாக் போரை நிறுத்திய ட்ரம்ப்: புடின் தரப்பு வெளியிட்ட ரகசியம்

இந்தியா-பாக் போரை நிறுத்திய ட்ரம்ப்: புடின் தரப்பு வெளியிட்ட ரகசியம்

இலக்கு வைக்கப்பட்ட பிள்ளையானின் சகாக்கள்: கொழும்பில் இருந்து பறந்த குழு

இலக்கு வைக்கப்பட்ட பிள்ளையானின் சகாக்கள்: கொழும்பில் இருந்து பறந்த குழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026