டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (27) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபா 49 சதம் - விற்பனை பெறுமதி 316 ரூபா36 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 382 ரூபா 44 சதம் - விற்பனை பெறுமதி 403 ரூபா 91 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328ரூபா 14 சதம் - விற்பனை பெறுமதி 346 ரூபா 16 சதம்.
அவுஸ்திரேலிய டொலர்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபா 27 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 12 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 63 சதம் - விற்பனை பெறுமதி 214 ரூபா 98 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 221 ரூபா 89 சதம் - விற்பனை பெறுமதி 235 ரூபா 38 சதம்.
