தொடர் வீழ்ச்சியடையும் டொலரின் பெறுமதி..! இன்றைய நாணய மாற்று விகிதம்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Dollars
By pavan
2 years ago
இலங்கை மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபா 37 சதம் - விற்பனை பெறுமதி 311 ரூபா 23 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369 ரூபா 22 சதம் - விற்பனை பெறுமதி 387 ரூபா 30 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 87 சதம் - விற்பனை பெறுமதி 336 ரூபா 89 சதம்
கனடா டொலர்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபா 06 சதம் - விற்பனை பெறுமதி 231 ரூபா 78 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 47 சதம் - விற்பனை பெறுமதி 206 ரூபா 96 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபா 93 சதம் - விற்பனை பெறுமதி 232 ரூபா 34 சதம்.



ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 9 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்