ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள அதிகரிப்பு - அநுர அரசை எச்சரிக்கும் தரப்பு

Government Employee Teachers Salary Ceylon Teachers
By Thulsi Nov 25, 2026 08:53 AM GMT
Report

தற்பொதைய அரசு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேதனக் கோரிக்கைகளை மறந்துவிட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கல்வித் துறைக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் குறிப்பாக நிலுவையிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு வேதன உயர்வைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்தில் ஆசிரியர்களும் அதிபர்களும் முக்கிய பங்காற்றியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

தீவிரமான போராட்டம்

எஞ்சியுள்ள வேதனத் திருத்தத்தை உடனடியாக வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதியை வலியுறுத்தி, கடந்த ஜூன் 26ஆம் திகதி 10,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொழும்பில் ஒன்றுகூடிப் போராட்டத்தில் அவர்களில் ஒருவர் இன்றுவரை கண்பார்வையை இழந்த நிலையில் இருப்பதாகவும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள அதிகரிப்பு - அநுர அரசை எச்சரிக்கும் தரப்பு | Government Teacher Salary And Allowances

“இத்தகைய தீவிரமான போராட்டங்களில் இன்னும் நினைவூட்ட வேண்டிய விடயம் ஏதேனும் எஞ்சியிருக்கிறதா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அர சாங்கத்துக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டங்களின் ஒரு பகுதியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளை ஓரங்கட்டத் தீர்மானித்தால்,அவற்றை நினைவூட்ட எமக்கு நியாயமாகக் கிடைக்க வேண் டிய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதை எமது பொறுப்பாகக் கருதுகிறௌம்” எனவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சிங்கப்பூருக்கு செல்லும் கோட்டாபயவின் கோரிக்கை : உயிர்த்த ஞாயிறு வழக்கின் முக்கிய தீர்ப்பு இன்று

சிங்கப்பூருக்கு செல்லும் கோட்டாபயவின் கோரிக்கை : உயிர்த்த ஞாயிறு வழக்கின் முக்கிய தீர்ப்பு இன்று

தொழிற்சங்கப் பிரதிநிதி ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தொழிற்சங்கப் பிரதிநிதி ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021