இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இன்றைய நாளுக்கான (25.11.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (25) சற்று உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 328.1848 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 337.0383 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 428.7660 ஆகவும் விற்பனைப் பெறுமதி 443.1374 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357.8292 ஆகவும் விற்பனைப் பெறுமதி 370.9202 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228.6259 ஆகவும் விற்பனைப் பெறுமதி 237.3250 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214.9206 ஆகவும் விற்பனைப் பெறுமதி 225.3783 ஆகவும் பதிவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |