உயர்வடையும் டொலரின் பெறுமதி..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் சிறிது உயர்வு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.09 ரூபாவாகவும், கொள்வனவு விலை 357.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 83 சதம் - விற்பனை பெறுமதி 369 ரூபா 09 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 410 ரூபா 96 சதம் - விற்பனை பெறுமதி 427 ரூபா 75 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 27 சதம் - விற்பனை பெறுமதி 369 ரூபா 47 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபா 06 சதம் - விற்பனை பெறுமதி 379 ரூபா 23 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 269 ரூபா 89 சதம் - விற்பனை பெறுமதி 282 ரூபா 58 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240 ரூபா 85 சதம் - விற்பனை பெறுமதி 252 ரூபா 66 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 253 ரூபா 59 சதம் - விற்பனை பெறுமதி 264 ரூபா 53 சதம்.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 53 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 64 சதம்.

