2023 ஜனவரியில் நடக்க இருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சி - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil
By Kiruththikan Dec 23, 2022 08:26 AM GMT
Report

இம்முறை புத்தாண்டு சனியின் ராசி மாற்றத்துடன் துவங்க உள்ளது. அதாவது, வருகின்ற ஜனவரி மாதம் சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

சனியைத் தவிர, சூரியன் மற்றும் சுக்கிரனும் ஜனவரி மாதத்தில் தனது ராசியை மாற்றுகிறார்கள். ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கும், ஜனவரி 22 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசியிலும் நுழைகிறார்.

இதற்கிடையில், செவ்வாயின் வக்கிர பெயர்ச்சி முடிவடைந்து, நேர்கதி பயணத்தை ஜனவரி 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளார். டிசம்பர் 29 ஆம் தேதி மகரத்தில் வக்கிர நிலை கொண்ட புதன், டிசம்பர் 31 ஆம் தேதி தனுசு ராசியில் நுழைகிறார்.

வக்கிரநிலை பெயர்ச்சியை மேற்கொண்ட புதன் ஜனவரி 18 ஆம் தேதி தனுசு ராசியிலேயே புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால், 5 ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சில கஷ்டங்கள் ஏற்படும். அந்த ராசிக்காரர்கள், யார் என இந்த தொகுப்பில் காணலாம்.

​மேஷம்

2023 ஜனவரியில் நடக்க இருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சி - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..! | Today Rasi Palan 5 Zodiac January Astrology

மேஷ ராசிக்காரர்கள் 2023 ஜனவரியில் ஏற்படும் கிரகப் பெயர்ச்சியின் காரணமாக ஒவ்வொரு வேலையிலும் தடைகளை சந்திக்க நேரிடும்.

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதுடன், உடல் தொடர்பான பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.

ஆண்டின் துவக்கத்தில், உங்கள் பணம் தண்ணீரைப் போல செலவாகும். ஒரே நேரத்தில் குடும்பத்தைப் பற்றி அதிகமாக கவலைப்படுவீர்கள்.

வேலைக்கு செல்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அலுவலகத்தில் யாருடனாவது தகராறு ஏற்படலாம்.

அதே நேரத்தில், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

பரிகாரமாக ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சுந்தர காண்டத்தை படிக்கவும்.

​கடகம்

2023 ஜனவரியில் நடக்க இருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சி - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..! | Today Rasi Palan 5 Zodiac January Astrology

ஜனவரி மாதம் நிகழ உள்ள கிரக பெயர்ச்சி காரணமாக, கடக ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நீங்கள் எல்லா விஷயத்திற்கும் கோவப்படுபவராகவும், பொறுமை இல்லாதவராகவும் காணப்படுவீர்கள்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில்,ஆண்டின் துவக்கம் உங்களுக்கு மோசமாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளால், மனவருத்தம் ஏற்படும்.

ஜனவரியில் உங்களுக்கு அதிக பணவரவு இருக்கும். ஆனால், பணம் உங்கள் கைக்கு எவ்வளவு வேகமாக வருகிறதோ, அவ்வளவு வேகமாக செலவாகும்.

கணவன் மனைவிக்கு இடையிலான உறவு பாதிக்கப்படலாம். இதனால், இருவருக்கும் இடையில் பதட்டமான மனநிலை நிலவும்.

பரிகாரமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெள்ளைப் பொருட்களை தானம் செய்யுங்கள்.

​கன்னி

2023 ஜனவரியில் நடக்க இருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சி - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..! | Today Rasi Palan 5 Zodiac January Astrology

ஜனவரி மாதத்தில் ஏற்படும் கிரக மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு கலவையான பலனை கொடுக்கும்.

உங்கள் வருமானம் இரட்டடிப்பாகும். ஆனால், வருமானத்தை போலவே உங்களின் செலவுகளும் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுவதால், அதிகமாக அலைச்சல் இருக்கும்.

உங்களுக்கு ஓய்வெடுக்க நேரம் கிடைக்காது. செலவு அதிகரிக்கும்.  தொழில் ரீதியாக எந்த பலனும் கிடைக்காது. எனவே,

உங்கள் பணத்தை எதிலும் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அதே போல, பண பரிமாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

பரிகாரமாக புதன் கிழமை பசுவிற்கு கீரை கொடுக்கவும்.

​விருச்சிகம்

2023 ஜனவரியில் நடக்க இருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சி - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..! | Today Rasi Palan 5 Zodiac January Astrology

விருச்சிக ராசிக்காரர்கள் ஜனவரி மாதம் கிரகப் பெயர்ச்சியால் நிதிப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.

பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனை வரலாம். அதே போல, நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்த பணத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால் , அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நல்லது. ஏனென்றால், நேரம் உங்களுக்கு சாடஹ்கமாக இருக்காது.

காதல் வாழ்க்கை விஷயத்திலும் உங்களுக்கு அனுகூலம் கிடைக்காது. எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் நன்றாக யோசிக்க வேண்டும்.

சகோதர, சகோதரிகளுடன் சில விஷயங்களில் வாக்குவாதம் ஏற்படலாம்.

பரிகாரமாக, செம்பில் நீரை எடுத்து. அதில், வெல்லத்தை கரைத்து, தினமும் காலை சூரிய வழிபாடு செய்யவும்.

​கும்பம்

2023 ஜனவரியில் நடக்க இருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சி - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..! | Today Rasi Palan 5 Zodiac January Astrology

ஆண்டின் துவக்கத்தில் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

ஏழரை சனியின் இரண்டாம் நிலையான ஜென்ம சனி கும்ப ராசிக்கு ஜனவரி மாதம் தொடங்குகிறது. எனவே, தொழில் வாழ்க்கையில் முன்பை விட கவனமாக இருக்க வேண்டும்.

அலுவலகத்தில் உங்கள் நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் முதலாளியின் வார்த்தைகளில் கவனம் செலுத்தவும்.

மேலும், ஜனவரியில், சூரியன் உங்கள் ராசியிலிருந்து 12 ஆம் வீட்டில் நுழைகிறார்.  அதன் எதிர் விளைவு காரணமாக, உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், மற்ற விஷயங்களில் உங்கள் வாழ்க்கை சாதாரணமாக இருக்கும்.

பரிகாரமாக, ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமன் கோயிலுக்குச் சென்று அனுமன் சாலிசாவை ஜெபிக்க வேண்டும்.


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015