பண மழையில் நனையப்போகும் 3 ராசிகள்...! வார ராசிபலன்

Astrology Money
By Shalini Balachandran Jul 10, 2026 11:50 PM GMT
Report

ஜூலை மாதத்தில் ரிஷபத்தில் இருக்கும் செவ்வாய் மீது மீனத்தில் இருக்கும் சனியின் 3 ஆம் பார்வை விழுகிறது.

ஆகஸ்ட் 2 வரை நீடிக்கவுள்ள இந்த அபூர்வ கிரகப் பார்வையால் அனைத்து ராசிகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.

இந்த அமைப்பால் சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டும் பெரும் யோகத்தையும், திடீர் அதிர்ஷ்டங்களையும் பெறப்போகிறார்கள்.

அவர்கள் எந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பண மழையில் நனையப்போகும் 3 ராசிகள்...! வார ராசிபலன்

பண மழையில் நனையப்போகும் 3 ராசிகள்...! வார ராசிபலன்

ரிஷபம்
  1. சனியின் பார்வை செவ்வாய் மீது விழுவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
  2. இக்காலத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
  3. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  4. இக்காலத்தில் போடப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.  
கன்னி
  1. சனியின் மூன்றாம் பார்வை செவ்வாய் மீது விழுவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
  2. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும் மற்றும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
  3. நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
  4. தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.  
மகரம்
  1. செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
  2. நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும்.
  3. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  4. நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  5. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  6. எதிர்பாராத நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
  7. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  8. பண பரிவர்த்தனைகளால் நல்ல பலனைப் பெறக்கூடும்.  

பண மழையில் நனையபோகும் ஐந்து ராசிகள்...! அடித்த பெரிய ஜாக்பாட்

பண மழையில் நனையபோகும் ஐந்து ராசிகள்...! அடித்த பெரிய ஜாக்பாட்

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிகள்...! ஏற்படபோகும் விளைவுகள்

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிகள்...! ஏற்படபோகும் விளைவுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016