அதிஷ்டத்தை அள்ளப்போகும் ஒரே ஒரு ராசிக்காரன் யார் தெரியுமா..! இன்றைய ராசிபலன்
மங்கலகரமான சுபகிருது வருடம் புரட்டாதி மாதம் 06 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ( 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி) இன்றைய தினத்திற்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
இன்றைய தினத்திற்கான நல்ல / சுப நேரமானது காலை 09 .15 தொடக்கம் 08 .45 வரை காணப்படுவதுடன், பிற்பகல் 01 .45 தொடக்கம் 02 .45 வரை காணப்படுகிறது.
ராகு காலமானது 10.30 தொடக்கம் 12.00 மணி வரையும் எம கண்டமானது 03.00 மணி தொடக்கம் 04.30 மணி வரையும் காணப்படுகிறது.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். இந்த நிலையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இன்றைய பலன்கள்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.