இன்றைய நாடாளுமன்ற அமர்வு : நேரலை
Parliament of Sri Lanka
Sri Lanka
By Sathangani
இன்றைய (04) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வு முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முற்பகல் 09.30 மணி முதல் முற்பகல்10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்
அதனையடுத்து, முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழான மூன்று தீர்மானங்கள் மற்றும் விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகள் என்பன அங்கீகரிக்கப்படவுள்ளது.
பிற்பகல் 5.00 மணி முதல் பி.ப. 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்
நேரலை
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி