சற்றுமுன் ஆரம்பமாகிய இன்றைய நாடாளுமன்றம் (நேரலை)
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
By Kiruththikan
இன்று காலை 10.00 மணி முதல் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்றய அமர்வில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடந்த நாட்களில் நாட்டில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வு நேரலையில்.....
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்