மண்சரிவு அபாய பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள்: வெளியான அறிக்கை

Sri Lanka Department of Meteorology Climate Change Weather
By Raghav Aug 28, 2024 10:41 AM GMT
Report

புதிய இணைப்பு

கண்டி மாவட்டத்தில் 1386 குடும்பங்கள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1845 குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளது.

மேலும், 19 பிரதேச செயலகப் பிரிவுகளில் 231 குடும்பங்கள் மாத்திரமே கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவு அபாய பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள்: வெளியான அறிக்கை | Today Weather In Sri Lanka

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (28.08.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை (Ampara) மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழில் தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு

அண்மித்த அட்சரேகை

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை (Hambantota) மற்றும் திருகோணமலை (Trincomalee)  மாவட்டங்களிலும் அவ்வப்போது 30-40 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.

 மண்சரிவு அபாய பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள்: வெளியான அறிக்கை | Today Weather In Sri Lanka

இன்று முதல் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை சூரியன் நேரடியாக இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு மேலே இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரணில் முன்னிலையில் மகிந்தவை புகழ்ந்த பெண் எம்.பி; பின்னர் ஏற்பட்ட நிலைமை

ரணில் முன்னிலையில் மகிந்தவை புகழ்ந்த பெண் எம்.பி; பின்னர் ஏற்பட்ட நிலைமை

பலத்த காற்று 

எனவே, இன்று மதியம் 12:11 மணியளவில் டெல்ப் தீவு, புனரீன், தட்டுவன்கொட்டி, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மண்சரிவு அபாய பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள்: வெளியான அறிக்கை | Today Weather In Sri Lanka

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் அறிவுருத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் : உயர்த்தப்படவுள்ள உர மானியம்

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் : உயர்த்தப்படவுள்ள உர மானியம்

ஆயுதப்படைகளுக்கு ரணில் விடுத்த உத்தரவு : வெளியானது அதிவிசேட வர்த்தமானி

ஆயுதப்படைகளுக்கு ரணில் விடுத்த உத்தரவு : வெளியானது அதிவிசேட வர்த்தமானி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023