ஏற்ற இறக்கமின்றி நிலையாக உள்ள டொலர் - மத்தியவங்கி வெளியிட்ட அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
By Sumithiran
மே மாதம் 13 ஆம் திகதி முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நிலையாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று அறிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் விற்பனை விலை மாற்றமின்றி கடந்த 6 நாட்களில் ரூ. 364. 35.ஆக உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் கனேடிய டொலர் மற்றும் ஸ்ரேலிங் பவுண்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மாறாமல் உள்ளது.
எனினும், சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது.



அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 12 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி