இன்றைய டொலரின் பெறுமதி..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
Dollar to Sri Lankan Rupee
Exchange Rate
Dollars
By Kiruththikan
டொலர்
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (செப்டம்பர் 16) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 358 ரூபா 94 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 369 ரூபா 91 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 425 ரூபா 28 சதமாகவும் அதேசமயம் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 239 ரூபா 04 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 371 ரூபா 64 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 355 ரூபா 61 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி