டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று (30-01-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 45 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 30 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444 ரூபா 63 சதம் - விற்பனை பெறுமதி 461 ரூபா 53 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 389 ரூபா 55 சதம் - விற்பனை பெறுமதி 405 ரூபா 23 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபா 74 சதம் - விற்பனை பெறுமதி 406 ரூபா 39 சதம்
கனடா டொலர்

ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 27 சதம் - விற்பனை பெறுமதி 279 ரூபா 10 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 269 ரூபா 20 சதம் - விற்பனை பெறுமதி 280 ரூபா 69 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 272 ரூபா 55 சதம் - விற்பனை பெறுமதி 284 ரூபா 05 சதம்.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 75 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 86 சதம்