டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று (15-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 59 சதம் - விற்பனை பெறுமதி 366 ரூபா 66 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபா 26 சதம் - விற்பனை பெறுமதி 420 ரூபா 68 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபா 66 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 78 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 72 சதம் - விற்பனை பெறுமதி 380 ரூபா 29 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 238 ரூபா 02 சதம் - விற்பனை பெறுமதி 253 ரூபா 40 சதம்

ஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 43 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 58 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபா 41 சதம் - விற்பனை பெறுமதி 232 ரூபா 53 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 243 ரூபா 00 சதம் - விற்பனை பெறுமதி 258 ரூபா 00 சதம்